Ever heard

41 Просмотры • 18/09/26
Поделиться
встраивать
Afrique
Afrique
1 Подписчики
1

Turning sorrow into joy with smooth Afro-gospel vibes. 🎧 Enjoy this unique, rhythmic version of "துயரத்தில் கூப்பிட்டேன்" (Thuyarathil Koorpittaen)—blending raw spiritual intimacy with modern, infectious African pulses. The perfect track for your morning routine, prayer walks, or daily drive to remind you that breakthrough is on the way.

#ThuyarathilKoorpittaen #துயரத்தில்கூப்பிட்டேன் #TamilChristianSong #AfroGospel #AfrobeatWorship #TamilWorshipRemix #testimonysong

துயரத்தில் கூப்பிட்டேன்...
உதவிக்காய் கதறினேன்!
அழுகூரல் கேட்டீரையா...
துயரத்தில் கூப்பிட்டேன்...
உதவிக்காய் கதறினேன்!
அழுகூரல் கேட்டீரையா...

குனிந்து தூக்கினீர்... பெரியவனாக்கினீர்!
உமது காருண்யத்தால்!
குனிந்து தூக்கினீர்... பெரியவனாக்கினீர்!
உமது காருண்யத்தால்!
குனிந்து தூக்கினீரே... பெரியவனாக்கினீரே!
உமது காருண்யத்தால்... குனிந்து தூக்கினீரே!
குனிந்து தூக்கினீரே... பெரியவனாக்கினீரே!
உமது காருண்யத்தால்... குனிந்து தூக்கினீரே!

எனது விளக்கு எரியச் செய்தீர்...
இரவை பகலாக்கினீர்!
எனது விளக்கு எரியச் செய்தீர்...
இரவை பகலாக்கினீர்!
எரிந்து கொண்டிருப்பேன்... எப்போதுமே உமக்காய்!
என் ஜீவன் பிரியும் வரை!
எரிந்து கொண்டிருப்பேன்... எப்போதுமே உமக்காய்!
என் ஜீவன் பிரியும் வரை!

எரிந்து கொண்டிருப்பேன்... எப்போதுமே உமக்காய்!
என் ஜீவன் பிரியும் வரை... எரிந்து கொண்டிருப்பேன்!
எரிந்து கொண்டிருப்பேன்... எப்போதுமே உமக்காய்!
என் ஜீவன் பிரியும் வரை... எரிந்து கொண்டிருப்பேன்!

நான் நம்பும் கேடகம்...
விடுவிக்கும் தெய்வம்!
நீர்தான் நீர்தானய்யா!
நான் நம்பும் கேடகம்...
விடுவிக்கும் தெய்வம்!
நீர்தான் நீர்தானய்யா!
தூயவர் தூயவர்... துதிக்குப் பாத்திரரே!
ஆறுதல் நீர்தானய்யா!
தூயவர் தூயவர்... துதிக்குப் பாத்திரரே!
ஆறுதல் நீர்தானய்யா!

தூயவர் தூயவரே... துதிக்குப் பாத்திரரே!
ஆறுதல் நீர்தானய்யா...
குனிந்து தூக்கினீரே... பெரியவனாக்கினீரே!
உமது காருண்யத்தால்... குனிந்து தூக்கினீரே!

Показать больше
0 Комментарии sort Сортировать по

Следующий

Автовоспроизведение